இறைவாக்கினர் எலியா மூலம் கடவுள் செய்த அற்புதங்கள்
சர்வ வல்லமை பொருந்திய இறைவன் தம் பணிவிடைக்காரர்கள் வாயிலாக செய்த அற்புதங்கள் பல திருமறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறைவாக்கினர் எலியா செய்த 8 அற்புதங்கள் வேதத்தில் காணப்படுகின்றன.
1. மழையும் பனியும் நின்றது
1 இராஜாக்கள் 17. 1 - 07. (01)
2. மாவும் எண்ணெயும் குறையாதது
1 இராஜாக்கள் 17. 8 - 16. (14)
3. சாறிபாத் விதவை மகனை உயிர்ப்பித்து
1 இராஜாக்கள் 17. 17 - 24. (22)
4. அக்கினி இறங்கி பலியை பட்சித்தல்
1 இராஜாக்கள் 18.17 - 40. (38)
5. பலத்த மழை பெய்தது
1 இராஜாக்கள் 18. 41 - 46. (45)
6. 51 பேர்கள் மேல் அக்கினி விழுந்தது
2 இராஜாக்கள் 1. 1 - 10. (10)
7. மீண்டும் 51 பேர்கள் மேல் அக்கினி விழுந்தது
2 இராஜாக்கள் 1. 11 - 12. (12)
8. யோர்தான் பிரிந்தது
2 இராஜாக்கள் 2. 7 - 10. (14)
0 Comments