Ad Code

Biblical Distant Measurements | வேதாகம நீட்டலளவைகள்

தோராயமாக...
எபிரேய அளவு & மெட்ரிக் அளவு

✒️  1 முழம் - 18 அங்குலம்
           45.8 செ.மீ (1 1/2 அடி )

✒️ 1 சாண் - 9 அங்குலம்
             22.9 செ.மீ

✒️ 1 நாலுவிரற்கடை - 3 அங்குலம்
            7. 6 செ.மீ

✒️ 1 விரல் கடை 
              1.9 செ.மீ.
              
✒️ 1 நாள் பிரயாண தூரம்
             24 கி. மீ

✒️ 1 நாள் தூரம்
             40 கிமீ
              
✒️ 1 ஓய்வுநாள் தூரம்
            1100 மீ (3/4 மைல்)
            
✒️ 1 ஸ்தாதி 
            180 மீ. அல்லது 160 மீ

✒️ 1,600 ஸ்தாதி
             288 கி. மீ

✒️ 12,000 ஸ்தாதி
             2240 கி. மீ




Post a Comment

0 Comments