Ad Code

Hebrew Calendar Months | எபிரெய மாதங்கள்

 


எபிரேய மாதங்கள் 29, 30 நாட்கள் உடையன. நமது ஆண்டைப் போன்று சூரியனின் இடப்பெயச்சையைக் கொண்டு கணக்கிடாமல், 12 முறை அமாவாசை வந்ததும் ஒரு ஆண்டு என்று கணக்கிடப்பட்டது. எனவே ஒரு ஆண்டிற்கு ஏறத்தாழ 354 நாட்கள் மட்டுமே இருந்தன. இதை சரி செய்வதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை (19 ஆண்டுகளில் ஏழு தடவை) வீதார் (Veedar) என்ற 29 அல்லது 30 நாட்கள் கொண்ட மாதம் ஆதார் மற்றும் நிசான் மாதத்திற்கு இடையே சேர்த்துக் கொள்ளப்படும்.

எபிரெய மாதங்கள் 

1. ஆபிப் / நிசான்

         மார்ச் - ஏப்பிரல்

       

2. சீப்

          ஏப்பிரல் - மே

        

3. சிவான்

       மே - ஜூன்

       

4. தம்முஸ்

        ஜூன் - ஜூலை


5. ஆப்

         ஜூலை - ஆகஸ்டு

         

6. எலூல்

        ஆகஸ்டு - செப்டம்பர்

          

7. ஏத்தானீம் (திஸ்ரி)

           செப்டம்பர் - அக்டோபர்

           

8. பூல்

          அக்டோபர் - நவம்பர்

          

9. கிஸ்லேயு

         நவம்பர் - டிசம்பர்

         

10. தேபேத்

         டிசம்பர் - ஜனவரி

         

11. சேபாத்

          ஜனவரி - பிப்ரவரி

          

12. ஆதார்

          பிப்ரவரி - மார்ச்

          

13. வீதார்

         (மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை)

வேதாகம பண்டிகைகள் குறித்து வாசிக்க click here




Post a Comment

0 Comments