இயேசுகிறிஸ்துவை வழிபடக்கூடாது என்று சொல்லக் கூடியவர்கள் இந்த உலகில் காணப்படுகின்றனர். ஆனால் இயேசுவின் சிறுபிராயம் முதல் அவரைத் தொழுதுகொண்டார்கள் என்பதற்கு வேதத்தில் சான்றுகள் உள்ளன. யாரெல்லாம் கிறிஸ்து இயேசுவைத் தொழுதுகொண்டவர்கள்:
1. சாஸ்திரிகள்
மத்தேயு 2.11
2. தொழுநோயாளி
மத்தேயு 8.2
3. ஒரு தலைவர்
மத்தேயு 9.18
4. சீடர்களும் படகில் இருந்தவர்களும்
மத்தேயு 14.33
5. கானானிய பெண்
மத்தேயு 15.25
6. பெண்கள்
மத்தேயு 28.9
7. சீடர்கள்
மத்தேயு 28.17
8. பிசாசு பிடித்தவன்
மாற்கு 5.6
9. ஜெப ஆலயத்தலைவனான யவீரு
லூக்கா 8.41
10. சீடர்கள்
லூக்கா 24.52
11. கண் திறக்கப்பட்ட குருடன்
யோவான் 9.38
12. தேவ தூதர்கள்
எபிரேயர் 1.6
13. 4 ஜீவன்களும், 24 மூப்பர்களும்
வெளிப்படுத்துதல் 5. 8 - 10
கடவுள் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (பிலிப்பியர் 2.9-11)
0 Comments