Ad Code

ஏல் என்ற பதத்துடன் இணைந்து வரும் இறை பெயர்கள் | Names of God


         ஏல் என்ற எபிரேய வார்த்தைக்கு கடவுள் என்று பொருள். இறைவன், தேவன், பராபரன் என்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பெயருடன் கடவுளின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் வண்ணம் அவர் குறித்து வேதத்தில் வந்துள்ள ஏல் தொடர்புடைய பெயர்களை காண்போம்.
El - God

நேரடியாக தமிழ் வேதத்தில் வருபவை

1. ஏல்எல்லோகே இஸ்ரவேல் (El Elohe Israel)
              இஸ்ரவேலின் கடவுளாகிய கடவுள்
              ஆதியாகமம் 33.20

2. ஏல் பெத்தேல் (El Bethel)
             இறை வீட்டின் கடவுள்
             ஆதியாகமம் 35.7

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருபவை

1. ஏல் எலியோன் (El Elyon) 
             உன்னதமான கடவுள் 
             ஆதியாகமம் 14.18
             
2. ஏல் ஷடை (El Shaddai)
             சர்வ வல்லமையுள்ள கடவுள்
             ஆதியாகமம் 17.01

3. ஏல் ஓலாம் (El Olam)
             சதா காலமுமுள்ள கடவுள்
             ஆதியாகமம் 21.33

4. ஏல் கடோல் (El Gadol)
             மகா கடவுள்
             சங்கீதம் 95.03

5. ஏல் சாய் (El Chai)
            உயிருள்ள கடவுள்
            யோசுவா 3.10

6. ஏல் கான்னா / கான்னோ (El Qanna / Qanno)
             எரிச்சலுள்ள கடவுள்
             யாத்திராகமம் 20.05; 34.14.

7. ஏல் அமன் (El Aman)
             இரக்கமுள்ள கடவுள்
             உபாகமம் 4.31

8. ஏல் ராச்சும் (El Rachum)
             உண்மையுள்ள கடவுள்
             உபா கமம் 7.9

9. ஏல் ரோயீ (El Roi)
             காண்கிற கடவுள்
             ஆதியாகமம் 16.13

10. ஏல் கிப்போர் (El Gibbor)
               வல்லமையுள்ள கடவுள்
               ஏசாயா 9.6
      

Post a Comment

0 Comments