Ad Code

77 வது குற்றாலப் பண்டிகை நோட்டீஸ் | 77th Courtallam Festival Notice


கிறிஸ்துவுக்குள் பிரியமான இறைமக்களே...

இறைமகன் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். நாம் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டிருந்த 10 சேகரங்களின் குற்றால ஸ்தோத்திர பண்டிகை இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் கோவிட் - 19 காரணமாக நடைபெறாமல் இருந்தது. ஆண்டவருக்கு சித்தமானால், 2021, நவம்பர் 7, 8, 9 (ஞாயிறு, திங்கள், செவ்வாய்) ஆகிய நாட்களில் 77வது ஸ்தோத்திர பண்டிகை நடைபெற இருக்கிறது. 


பண்டிகை நோட்டீஸ்:


வழிபாட்டு ஒழுங்குகள்:

Post a Comment

0 Comments