5 மாநிலங்களிலும் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடக்கப்படவுள்ளன. உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களிலும், பிப்ரவரி 10ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 14, பிப்ரவரி 20, பிப்ரவரி 23, பிப்ரவரி 27, மார்ச் 3, மார்ச் 7 ஆகிய நாட்களிலும், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரேகட்டமாகவும், மணிப்பூரில் பிப்ரவரி 27ம் தேதி, மார்ச் 3 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்படும்.
ஜெப குறிப்புகள்:
1. ஆண்டவர் தமக்கு விருப்பமான தலைவர்களை கொண்டு வர வேண்டும் என்று....
2. சுதந்திரமான முறையில் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற முன் வர....
3. கொரோனா காலக்கட்டத்தில் மக்களின் பாதுகாப்பு & முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக...
4. தேர்தல் துறை பணியாளர்கள், இராணுவம் மற்றும் காவல் துறை பணியாளர்களுக்காக...
5. சுவிசேஷம் அறிவிக்க தடையில்லாத அரசுகள் அமைய வேண்டும் என்று...
0 Comments