Ad Code

இயேசு சொன்ன "நானே" வசனங்கள் | 7 "I am" Verses by Jesus | யோவான் நற்செய்தி | The Gospel of John

தூய யோவான் நற்செய்தி நூலில் வரும் இயேசு சொன்ன 7 நானே வசனங்கள்:

1. ஜீவ அப்பம் நானே (யோவான் 6 : 35)

2. நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். (யோவான் 8 : 12)

3. நானே ஆடுகளுக்கு வாசல். (யோவான் 10 : 7)

4. நானே நல்ல மேய்ப்பன். (யோவான் 10 : 11)

5. நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். (யோவான் 11 : 25)

6. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். (யோவான் 14 : 6)

7. நானே மெய்யான திராட்சைச் செடி. (யோ வான் 15 : 1)

Post a Comment

0 Comments