அன்பானவர்களே, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் ஞாயிறு பெண்கள் ஞாயிறாக, CSI திருநெல்வேலி திருமண்டலத்தில் ஆசரிக்கப்படுகிறது. அந்நாளில், ஆலயத்தில் பெண்கள் முன்னின்று வழிபாட்டை நடத்துவது மரபு. அதற்கென வழிபாட்டு முறைமையினை பெண்கள் ஐக்கிய சங்கம் வெளியிட்டுள்ளது. அதை PDF ஆக டவுன்லோட் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Acknowledgement
Women's Fellowship,
CSI Tirunelveli Diocese.
0 Comments