லெந்து காலத்தில், ஆலயங்களில் நடைபெறும் வழக்கமான வழிபாடுகள் மற்றும் சிறப்பு கூட்டங்களில் இறை வார்த்தையை தொடர் தியானம் போல் பகிர்வது நன்மைபயக்கும். 7 நாட்கள், 10 நாட்கள், 20 நாட்கள மற்றும் 40 நாட்கள் என வித்தியாசமான தலைப்புகள் மற்றும் திருமறை பகுதிகள் திரு. ஜேசு தாஸ் அவர்களால் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. அதை PDF ஆக டவுன்லோட் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Acknowledgement
Mr. J.K. Jesudoss.
Pavoorchatram
0 Comments