Ad Code

என்னை நேசிக்கின்றாயா ? | Ennai Nesikkinraaya | Lent Songs

என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரி காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா?

1. பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
பலியானார் பாவி உனக்காய்

2. பாவம் பார பரிசுத்தர் நாம்
பாவி உன்னை அழைக்கின்றார் பார்
உன்பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா

3. வானம் பூமி படைத்திருந்தும்
வாடினார் உன்னை இழந்ததினால்
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
ஓடி வந்தேன் மானிடனாய்

Post a Comment

0 Comments