(இராகம்: எத்தனை நன்மைகள் எனக்கு...)
எப்படி நன்றி சொல்வேன் - நான்
நன்றி ராஜா..............நன்றி ராஜா.........
1. முள்முடி தாங்கி திருஇரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர்
2. பாவங்கள் போக்க சாபங்கள் நீக்க
சிலுவையில் பலியானீர்
3. நீர் பட்ட பாடுகள் எனக்காக அல்லோ
விவரிக்க முடியாதைய்யா.
4. பாவத்தினாலே மரித்துப் போயிருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே.
5. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காக மீண்டும் வருவீர்.
Acknowledgement
Jebaththoda Jeyakeethangal tune
0 Comments