கிறிஸ்துவுக்குள் பிரியமான இறைமக்களே...
இறைமகன் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். நாம் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டிருந்த 11 சேகரங்களின் 78வது குற்றால ஸ்தோத்திர பண்டிகை இந்த ஆண்டு ஆண்டவருக்கு சித்தமானால், 2022 செப்டம்பர் 30, அக்டோபர் 1 & 2 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற இருக்கிறது.
அதற்கான ஆரம்ப செயல்பாடாக, பண்டிகை குழுவின் சார்பாக, வேதபாட தேர்விற்கான பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஸ்தோத்திரப் பண்டிகை வரலாறு வாசிக்க click here
வேதத்தை நேசித்து படியுங்கள்.
உற்சாகமாக எழுத வாருங்கள்.
2022 கோப்பையை வெல்லும் சேகரம் எது?
பண்டிகைகாய்
இறைவனிடம் மன்றாடுங்கள்...
பண்டிகையில்
இன்பத்துடன் பங்குபெறுங்கள்...
பண்டிகையின்
இறையாசி பெற்றிடுங்கள்...
0 Comments