இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலம், மேலமெஞ்ஞானபுரம் சேகரம், பரிசுத்த பெத்தேல் ஆலயம் 2022 ஆம் ஆண்டு தனது நூற்றாண்டைக் காண்கிறது. இச்சிறப்பு மிக்க ஆலயத்தின் 100வது பிரதிஷ்டை பண்டிகை செப்டெம்பர் மாதம் 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்பட இருக்கிறது. பரிசுத்த பெத்தேல் ஆலய இறைமக்கள் சார்பாக உங்களை அன்புடன் அழைக்கிறோம். பரிசுத்த பெத்தேல் ஆலய வரலாறு வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
பண்டிகை அழைப்பிதழ் & நோட்டீஸ்:
அன்புடன் வரவேற்கும்...
மேயேகோ
0 Comments