Ad Code

உலக பூனை தினம் | World Cats Day | ஆகஸ்ட் 08 August


🐱 உலக பூனை தினம் (World Cats Day) உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது.

🐱 பூனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவைகளுக்கு உதவுவதற்கும் பாதுகாப்பதற்கும் வழிகள் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக, விலங்குகள் நலத்துக்கான சர்வதேச நிதியத்தால் 2002 இல் உருவாக்கப்பட்டது.

🐱 மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.

🐱 இவைகள் சிறந்த இரவு பார்வையும், சிறந்த கேட்கும் திறனும், அதிக விளையாட்டுத்திறனும் கொண்டவை. பூனையால் இனிப்பு சுவையை உணர முடியாது. இதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலக பூனை தினம் கொண்டாடப்படுகிறது.உலி

Post a Comment

0 Comments