டைட்டானிக் என்ற உலகிலேயே பெரிய கப்பல் இங்கிலாந்திலிருந்து அட்லாண்டிக் சமுத்திரத்தில் அமெரிக்கா செல்ல புறப்பட்டது. அக்கப்பல் முதல் பயணத்திலேயே பனிக்கட்டிகளில் மோதி மூழ்க ஆரம்பித்து. அவரோடு சேர்ந்து 2000க்கும் மேற்ப்பட்டோர் இருந்தனர். அப்போது தான் இப்பாடலை கலக்கமின்றி பாடினார். இப்பாடலை இசைக்குழுவினரும் பாடினர்.
மூன்று மணி நேரத்தில் அதில் 150 பேர் சமுத்திரத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் இப்பாடல் 1844 ஆம் ஆண்டு அறிமுகமானது. அமெரிக்க ஆலயத்தை சார்ந்த லோவல் மேசன் என்பவர் பெத்தானி என்ற ராகத்தை இப்பாடலுக்கு அமைத்தார்.
ஆங்கிலத்தில் Nearer my God to thee என்ற இப்பாடல் தமிழில் உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும் என்று மொழிபெயர்க்கப்பட்டு பாமாலையில் சேர்க்கப்பட்டது. உலக புகழ் பெற்ற பாடலான இந்தப் பாடலை தமிழ் மொழியில் "தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்..." என்று சந்தியாகு ஐயர் மொழிபெயர்த்தார்.
0 Comments