Ad Code

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் | Paktharaae Vaarum Aasai Vaarum | Christmas Song

 பக்தரே வாரும்

ஆசை ஆவலோடும்

நீர் பாரும், நீர் பாரும்

இப்பாலனை;

வானோரின் ராஜன்

கிறிஸ்து பிறந்தாரே!


சாஷ்டாங்கம் செய்ய வாரும்,

சாஷ்டாங்கம் செய்ய வாரும்,

சாஷ்டாங்கம் செய்ய வாரும்,

இயேசுவை.


2. தேவாதி தேவா,

ஜோதியில் ஜோதி,

மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.

தெய்வ குமாரன்,

ஒப்பில்லாத மைந்தன்;


3. மேலோகத்தாரே,

மா கெம்பீரத்தோடு

ஜென்ம நற்செய்தி பாடிப்

போற்றுமேன்;

விண்ணில் கர்த்தா நீர்

மா மகிமை ஏற்பீர்!


4. இயேசுவே, வாழ்க!

இன்று ஜென்மித்தீரே,

புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;

தந்தையின் வார்த்தை

மாம்சம் ஆனார் பாரும்.

Post a Comment

0 Comments