Ad Code

அதிசயபுரம் சேகரம் • தினமும் திருச்சபைக்காக - 27 (27/2/2023) Athisayapuram Pastorate CSI Tirunelveli Diocese

"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். 

இன்றைய நாளுக்கான சேகரம்:அதிசயபுரம் சேகரம்
(வடக்கு சபை மன்றம்)

சபைகள்: (13)
தூய இம்மானுவேல் ஆலயம், அதிசயபுரம்
மறுரூப ஆலயம், அச்சங்குட்டம்
கிறிஸ்து ஆலயம், இராமனூர்
எல்ஷடாய் ஆலயம், கலிங்கப்பட்டி
தூய அந்திரேயா ஆலயம் லெட்சுமி புரம்
ஜெப கிறிஸ்து ஆலயம், வி.கே. புதூர்
தூய பவுல் ஆலயம், மத்திப இராஜகோபாலப்பேரி
தூய திரித்துவ ஆலயம், கிழக்கு இராஜகோபாலப்பேரி
கிறிஸ்து ஆலயம், மேற்கு இராஜகோபாலப்பேரி
தூய இம்மானுவேல் ஆலயம், தெற்கு கழுநீர்குளம்
தூய இம்மானுவேல் ஆலயம், வடக்கு கழுநீர்குளம்
தூய யோகோவா ஷாலோம் ஆலயம், கோவிந்தபேரி
தூய இம்மானுவேல் ஆலயம், காமராஜர் நகர்

சேகரத் தலைவர்:Rev. S. ஸ்டீபன் கமல்சன்

இறையியல் பயின்ற சபை ஊழியர்: திரு. ஜெஸ்சுலின் பிளஸ்ஸி 

இதர சபை ஊழியர்கள்:திரு. சதீஷ்
திரு. ஏனோக்
திரு. மனோகர்
திரு. மங்களராஜ்
திரு. ஆசீர்
திரு. கிங்ஸ்டன் 
திரு. அமிர்தம் செல்லதுரை
திரு. ஜோசப் 
திரு. சிம்சோன்
திரு. பால்துரை 

பள்ளிக்கூடங்கள்: (3)
துவக்கப் பள்ளி, அதிசயபுரம் 
நடுநிலைப் பள்ளி, கிழக்கு இராஜகோபாலப்பேரி
நடுநிலைப் பள்ளி, அச்சங்குட்டம்.

குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 800 மேல்

தற்போதைய விண்ணப்பங்கள்:அச்சங்குட்டம் & இராமனூர் சபைகளில் ஆலய கட்டுமானப் பணிகள் & அதிசயபுரம் குருமனை கட்டுமானப் பணிகளுக்காக ஜெபிப்போம். 

கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.

 www.meyego.in

Post a Comment

0 Comments