Ad Code

பங்களா சுரண்டை சேகரம் • தினமும் திருச்சபைக்காக - 28 (28/2/2023) Bungalow Surandai CSI Tirunelveli Diocese

"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். 

இன்றைய நாளுக்கான சேகரம்:
பங்களா சுரண்டை சேகரம்
(வடக்கு சபை மன்றம் )

சபைகள்: (3)
தூய திரித்துவ ஆலயம் பங்களா சுரண்டை 
பரங்குன்றாபுரம், 
மருதுபுரம்.

சேகரத் தலைவர்:
அருள்திரு. வில்சன் சாலமோன் ராஜ்

கெளரவ குருவானவர்
அருட்திருமதி. மேரி வில்சன்

இறையியல் பயின்ற சபை ஊழியர்: 

இதர சபை ஊழியர்கள்:
திரு. பக்தர்சிங்
திரு. A. ஏசுதாஸ்.

பள்ளிக்கூடங்கள்:
TDTA தொடக்கப் பள்ளி பங்களா சுரண்டை, நடுநிலைப் பள்ளி, பரங்குன்றாபுரம்.
பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளி, பங்களா சுரண்டை,

குடும்பங்கள் எண்ணிக்கை:
பங்களா சுரண்டை- 350 குடும்பங்கள்
பரங்குன்றாபுரம் - 130 குடும்பங்கள்
மருது புரம் - 100 குடும்பங்கள்

தற்போதைய விண்ணப்பங்கள்:
பங்களா சுரண்டை தொடக்கப் பள்ளி கட்டிட வேலைகள் நடைபெற்று வருகிறது அதற்காக ஜெபிப்போம்.
பங்களா சுரண்டை எல்லை பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அருகில் பள்ளி உள்ளதால் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கும். சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட ஜெபிப்போம். 
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.

- www.meyego.in

Post a Comment

0 Comments