"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
கோமதிமுத்துபுரம் சேகரம்
(வடக்கு சபைமன்றம்)
சபைகள்: (7)
தூய ஸ்தேவான் ஆலயம், கோமதிமுத்துபுரம்
தூய லூக்கா ஆலயம், மீனாட்சிபுரம்
தூய யோவான் ஆலயம், துரைச்சாமியாபுரம்
தூய பவுல் ஆலயம், சிவஞானபுரம்
தூய யோவான் ஆலயம், எட்டிச்சேரி
தூய திரித்துவ ஆலயம், வெங்கடாச்சலபுரம்
தூய யோவான் ஆலயம், கரிவலம்வந்த நல்லூர்.
சேகரத் தலைவர்:
Rev. பாஸ்கர் T சாமுவேல்
உதவி குருவானவர்
Dn. J. நியூட்டன் பால்
இதர சபை ஊழியர்கள்:
திரு. சேகரன்
திரு. புஷ்பராஜ்
திரு. ஆல்பர்ட்
திரு. புஷ்பராஜ்
திரு. அந்தோணிசாமி
திரு. கோயில் பிள்ளை
பள்ளிக்கூடங்கள்:
TDTA நடுநிலைப் பள்ளி, கோமதிமுத்துபுரம்
TDTA நடுநிலைப் பள்ளி, எட்டிச்சேரி.
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 400 மேல்
தற்போதைய விண்ணப்பங்கள்:
காரிசாத்தன், ஹவுஸ் நகர், மற்றும் சிவஞானபுரம் பகுதிகளில் நடைபெற்று வரும் நற்செய்தி பணிகளுக்காக ஜெபிப்போம்...
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments