"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
புளியங்குடி சேகரம்
(வடக்கு சபைமன்றம்)
சபைகள்: 9
புளியங்குடி - தூய மத்தியாவின் ஆலயம்
புளியங்குடி - தூய மத்தியாவின் சிற்றாலயம்
சிந்தாமணி - பரிசுத்த பற்தொலொமேயு ஆலயம்
கடையநல்லூர் - கிறிஸ்து ஆலயம்
கிறிஸ்துநகர்- கிறிஸ்து ஆலயம்
சொக்கம்பட்டி- தூய பேதுரு ஆலயம்
சேந்தமரம்- கிறிஸ்து ஆலயம்
சேகரத் தலைவர்:
Rev.G. சார்லஸ்
இறையியல் பயின்ற சபை ஊழியர் : திரு.சி.செல்வராஜ்
இதர சபை ஊழியர்:
திரு.செல்சன்
திரு.சேவியர் காமராஜ்
திரு.செல்வின் டேனியல் ராஜா
திரு.பிலிப் ராஜ்
திரு.ஞான சேகர்
திரு.சாமுவேல் ராஜன் பாபு
திரு.அருள் சாமுவேல்
பள்ளிக் கூடங்கள்: (3)
TDTA நடுநிலை பள்ளி புளியங்குடி
TDTA நடுநிலைப் பள்ளி அருணாசல புரம்
TDTA ஆரம்ப பள்ளி கடையநல்லூர்
குடும்ப எண்ணிக்கை:
சுமார் 1300 குடும்பங்கள்
தற்போதைய விண்ணப்பங்கள்:
புளியங்குடியில் 1 ஏக்கர் இடத்தில் நடைபெற்று வரும் முதியோர் இல்லம் கட்டுமான பணிக்காக...
நல்லூரில் ஆலயம் கட்டப்பட....
சேந்தமரத்தில் புதிய ஆலயம் கட்டப்பட....
நொச்சிக்குளம் ஆலயத்தில் சுற்றுசுவர் அமைக்க....
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments