Ad Code

சாம்பவர் வடகரை சேகரம் • தினமும் திருச்சபைக்காக - 35 (7/3/2023) Sambavarvadakarai Pastorate CSI Tirunelveli Diocese

"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். 

இன்றைய நாளுக்கான சேகரம்:
சாம்பவர் வடகரை 
(வடக்கு சபைமன்றம்)

சபைகள் (5)
தூய தோமா ஆலயம், சம்பவர் வடகரை 
கிறிஸ்து ஆலயம், சுந்தரபாண்டிய புரம்
கம்பனேரி
ஆய்குடி 
பாரதி நகர் (svk)

சேகரத் தலைவர்: 
Rev. ஜெபரத்தினம்

இறையியல் பயின்ற சபை ஊழியர்: 
திரு. இயேசு ராஜா

இதர சபை ஊழியர்கள்: 
திரு. நெல்சன்
திரு. பாக்கியநாதன் 
திரு. துரை பாண்டியன் 

பள்ளிக்கூடம்
TDTA துவக்கப் பள்ளி, சுந்தரபாண்டிய புரம்

குடும்பங்கள் எண்ணிக்கை
சுமார் 300 

தற்போதைய விண்ணப்பங்கள்
சேகர வளர்ச்சிக்காகவும், சுவிசேஷ பணிகளுக்காகவும் ஜெபிப்போம். 
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.

- www.meyego.in

Post a Comment

0 Comments