"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
சங்கரன்கோவில் சேகரம்
(வடக்கு சபைமன்றம்)
சபைகள்: 6
தூய பவுலின் ஆலயம், சங்கரன்கோவில்
தூய பவுலின் சிற்றாலயம், சங்கரன்கோவில்
கிறிஸ்து ஆலயம். கோபால கிருஷ்ண புரம்
தூய லூக்கா ஆலயம், மலையாங்குளம்
நல்மேய்ப்பர் ஆலயம், சீவலராயனேந்தல்
பெரும்பத்தூர் வீட்டு ஆராதனை
சேகரத் தலைவர்: அருள்திரு.J. கிங்ஸ்லி ஜெபக்குமார்
இறையியல் பயின்ற சபை ஊழியர்:
திரு.A. நெகேமியா
திரு. S. ராபின்சிங்
இதர சபை ஊழியர்கள்:
திரு.M.ஜோசப்
திரு. P. நீல் பூரண சுந்தர் ராஜ்
திரு. I. ஜெயக்குமார்
திரு.S. அருள்ராஜ்
பள்ளிக்கூடங்கள்:
CEZM துவக்கப் பள்ளி, சங்கரன்கோவில்
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 400
தற்போதைய விண்ணப்பங்கள்:
1.பெரும்பத்தூர் கிராமத்தில் புதிய ஆலயம் கட்டப்பட
2. இராமநாதபுரம் கிராமத்தில் புதிய ஆலயம் கட்டப்பட
3. அழகாபுரியில் புதிய ஆலயம் கட்டப்பட
4. செந்தட்டியா புரத்தில் புதிய ஆலயம் கட்டப்பட
இந்த கிராமங்களில் மக்கள் ஆலயத்திற்காக காத்திருக்கின்றார்கள். மேலும் வட திருநெல்வேலி மிஷனரி பணித்தளம் முழுவதும் மக்கள் ஆண்டவரின் அன்பை அறிய...
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments