Ad Code

சாந்தபுரம் சேகரம் • தினமும் திருச்சபைக்காக - 38 (10/3/2023) Santhapuram Pastorate CSI Tirunelveli Diocese

"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். 

இன்றைய நாளுக்கான சேகரம்:
சாந்தபுரம் சேகரம்
(வடக்கு சபைமன்றம்)

சபைகள்: 7
தூய யோவான் ஆலயம், சாந்தபுரம்.
கிறிஸ்து ஆலயம், கணக்கப்பிள்ளை வலசை.
நல்மேய்ப்பர் ஆலயம், அண்ணா நகர்.
கிறிஸ்து ஆலயம், இலஞ்சி.
தூய யோவான் ஆலயம், தெற்கு மேடு.
தூய லூக்கா ஆலயம், வடக்கு மேடு.
இம்மானுவேல் ஆலயம், பகவதிபுரம்.

சேகரத் தலைவர்: 
Rev. P. ஸ்டான்லி இம்மானுவேல்

இறையியல் பயின்ற சபை ஊழியர்: 2
Mr. G. காட்வின் ஞான பிளஸ்ஸிங்
Mr. G. ராபின்சன்

இதர சபை ஊழியர்கள்: 4
Mr. K. இம்மானுவேல் மாணிக்க வாசகம்
Mr. A. இராஜதுரை
Mr. S. ஸ்டீபன் ஜீவக அருணாசலம்
Mr. P.S.M. ராஜ செல்வம்

பள்ளிக்கூடங்கள்:3
TDTA துவக்கப்பள்ளி, வடகரை.
TDTA துவக்கப்பள்ளி, இலஞ்சி.தூய யோவான் நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி, சாந்தபுரம்.

கல்வியல் கல்லூரி:1
TDTA.D.S. டேனியல் ராஜம்மாள் கல்வியல் கல்லூரி

குடும்பங்கள் எண்ணிக்கை: 
சுமார் 420 

தற்போதைய விண்ணப்பங்கள்:
சபையின் எழுப்புதலுக்காக...
சபைக்கு வருகின்ற புதிய ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவின் மத்தையில் சேர்க்கப்பட...
இலஞ்சி, TDTA பள்ளி கட்டுமான பணிக்காக...
பகவதிபுரம், மிஷன் இல்ல கட்டுமான பணி நடைபெற எடுக்கும் முயற்சிகள் வாய்க்க...
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.

- www.meyego.in

Post a Comment

0 Comments