Ad Code

வாகைக்குளம் சேகரம் • தினமும் திருச்சபைக்காக - 46 (18/3/2023) Vaagaikulam Pastorate CSI Tirunelveli Diocese

"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். 

இன்றைய நாளுக்கான சேகரம்:
வாகைக்குளம்
(வடக்கு சபைமன்றம்)

சபைகள்: 17
வாகைக்குளம்
சின்ன வாகைக்குளம்
K. புதூர்
குருவிகுளம்
நாலுவாசன்கோட்டை
அழகேனரி
வடக்கு அழகுநாட்சியார்புரம்
இராமலிங்கபுரம்
அத்திப்பட்டி
இராக்கனூர்
நயினாம்பட்டி
K. ஆலங்குளம்
மேலப்பட்டி
பிள்ளையார்நத்தம்
வடக்குப்பட்டி
பழங்கோட்டை
புளியங்குளம் 

சேகரத் தலைவர்:
Rev. T. இஸ்ரவேல் தனசிங்

இறையியல் பயின்ற சபை ஊழியர்: 
திரு. முத்துராஜ்

இதர சபை ஊழியர்கள்: 10
திரு. R. ஆர்தராஜ்
திரு. P. வில்சன்
திரு. இராஜேந்திரன்
திரு. கிங்ஸ்டன்
திரு. பிரின்ஸ்
திரு. ஜான் காட்வின்
திரு. மில்டன்
திரு. வேதநாயகம்
திரு. பேபி அந்தோணி
திரு. ஜேம்ஸ் மார்டின்
திரு. ஞானப் பிரகாஷ்

பள்ளிக்கூடங்கள்: 10
TDTA நடுநிலைப் பள்ளி, வாகைக்குளம்
TDTA துவக்கப்பள்ளி, K. புதூர்
TDTA துவக்கப்பள்ளி, குருவிகுளம்
TDTA துவக்கப்பள்ளி, நாலுவாசன்கோட்டை
TDTA துவக்கப்பள்ளி, இராமலிங்கபுரம்
TDTA துவக்கப்பள்ளி, இராக்கனூர்
TDTA துவக்கப்பள்ளி, K. ஆலங்குளம்
TDTA துவக்கப்பள்ளி, மேலப்பட்டி
TDTA துவக்கப்பள்ளி, பிள்ளையார்நத்தம்
TDTA துவக்கப்பள்ளி, பழங்கோட்டை

குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 375 மேல்

தற்போதைய விண்ணப்பங்கள்:
குருவிகுளம், இராமலிங்கபுரம், பிள்ளையார்நத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பள்ளிக்கூடங்களின் கட்டுமானப் பணிகளுக்காக ஜெபிப்போம்.
நாலுவாசன்கோட்டை சபையில் ஆலய கட்டுமானப் பணி மற்றும் பள்ளிக்கூட கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட ஜெபிப்போம்.
K. புதூர் பகுதியில் மணியாச்சி என்ற இடத்தில் ஆலயம் கட்டப்பட ஜெபிப்போம். 
வாகைக்குளத்தில் திருமண மண்டபம் கட்டப்பட ஜெபிப்போம். 
வாகைக்குளத்தில் இயங்கிவரும் மாணவர் இல்லத்திற்காகவும் அதிலுள்ள 20 மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.

- www.meyego.i

Post a Comment

0 Comments