இன்றைய நாளுக்கான சேகரம்
அச்சம்பட்டி சேகரம்
(வடமேற்கு சபைமன்றம்)
சபைகள் : 10
1. வடக்கு அச்சம்பட்டி - தூய மிகாவேல் ஆலயம்
2. தெற்கு அச்சம்பட்டி- பரிசுத்த பேதுரு ஆலயம்
3. தடியாபுரம்- தூய யோவான் ஆலயம்
4. நல்ல புளியம்பட்டி- பரிசுத்த பிரசன்ன ஆலயம்
5. சாயமலை - விடிவெள்ளி ஆலயம்
6. கொக்கு குளம்- ஜாய் ஃப்ராஸ்ட் நினைவு ஆலயம்
7. வெள்ளப்பனேரி - பரிசுத்த பவுல் ஆலயம்
8. ஆவுடையாள்புரம் - தூய இம்மானுவேல் ஆலயம்
9. மேலநீலிதநல்லூர் - பரிசுத்த யோவான் ஆலயம்
10. மேலசிவகாமியாபுரம்- ஜாய் ஃப்ராஸ்ட் நினைவு ஆலயம்
சேகரத்தலைவர்:
அருட்திரு. தா. மேசியாதாஸ் சாமுவேல்ராஜ்
இறையியல் பயின்ற சபை ஊழியர் -1
திரு. பாக்கியராஜ்
இதர சபை ஊழியர்கள்-8
திரு. ஏசுராஜன்
திரு. பாக்கியசாமி
திரு. செல்வின்துரை
திரு. பொன் பாண்டியன்
திரு. செல்வராஜ்
திரு. இளங்கோ
திரு. கோயில்பிள்ளை
திரு. ஜேக்கப்
திருமதி. ஞானரூபி
பள்ளிகள்: 11
1. TDTA நடுநிலை பள்ளி- வடக்கு அச்சம்பட்டி
2. TDTA நடுநிலை பள்ளி - சாயமலை
3. TDTA தொடக்கப்பள்ளி - தடியாபுரம்
4. TDTA தொடக்கப்பள்ளி- நல்ல புளியம்பட்டி
5. TDTA தொடக்கப்பள்ளி - கருப்பனூத்து
6. TDTA தொடக்கப்பள்ளி- ஆவுடையாள்புரம்
7. TDTA தொடக்கப்பள்ளி- மேலநீலிதநல்லூர்
8. TDTA தொடக்கப்பள்ளி- மேலசிவகாமியாபுரம்
9. TDTA தொடக்கப்பள்ளி- கொக்கு குளம்
10. TDTA தொடக்கப்பள்ளி- களப்பாளன்குளம்
11. TDTA தொடக்கப்பள்ளி- k. கரிசல்குளம்
குடும்பங்களின் எண்ணிக்கை:
சுமார் 700 மேல்
ஜெபக்குறிப்புகள்:
நல்ல புளியம்பட்டி - ஆலய விரிவாக்க பணிக்காக ஜெபிக்கவும்
கொக்குகுளம் - ஆலய விரிவாக்க பணிக்காக
ஜெபிக்கவும்
தடியாபுரம் - tdta புதிய பள்ளி கட்டுமான பணிகளுக்காக ஜெபிக்கவும்
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காகவும் திருச்சபை வளர்ச்சி பணிகளுக்காகவும் ஜெபிக்கவும்
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments