"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
நாஞ்சான்குளம் சேகரம்
(வடமேற்கு சபைமன்றம்)
சபைகள்: 8
தூய யோவான் ஆலயம், நாஞ்சான்குளம்
தூய திரித்துவ ஆலயம், நாஞ்சான்குளம் மேற்கு
தூய பேதுரு ஆலயம், தென்கலம்
தூய கன்னிமரியாள் ஆலயம், வெங்கலப் பொட்டல்
உலக திருத்தொண்டர் ஆலயம், கரம்பை
தூய காபிரியேல் ஆலயம், மாவடி
தூய காபிரியேல் ஆலயம், கட்டப்புளி
நல்மேய்ப்பர் ஆலயம், காமராஜ் நகர்
சேகரத் தலைவர்:
Rev. M. மத்தேயு அருள்ராஜ்
இறையியல் பயின்ற சபை ஊழியர்கள் 2
திரு. S. ஆல்வின் ஆபிராகம்
திரு. S. A. சேராபீன் விசுவாச ராஜ்
இதர சபை ஊழியர்கள்: 6
திரு. N. சாமுவேல்
திரு. R. ஜெயகுமார்
திரு. N. ஜான் கிருபாகரன்
திரு. K. ஐயாத்துரை ஸ்டீபன்
திரு. A. பால்துரை
திரு. C. சாமுவேல் பாக்கியராஜன்
பள்ளிக்கூடங்கள்: 5
TDTA நடுநிலைப் பள்ளி, நாஞ்சான்குளம்
TDTA நடுநிலைப் பள்ளி, தென்கலம்
TDTA நடுநிலைப் பள்ளி, வெங்கலப் பொட்டல்
TDTA துவக்கப்பள்ளி, கரம்பை
TDTA துவக்கப்பள்ளி, மாவடி
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 500 மேல்
தற்போதைய விண்ணப்பங்கள்:
நாஞ்சான்குளம் சேகர சபையில் புதிய ஆலய கட்டுமானப் பணி, கட்டப்புளி புதிய ஆலயம் கட்டுமானப் பணி, தென்கலம் சபை ஊழியர் இல்லம் புதுப்பித்தல் பணி, வெங்கலப் பொட்டல் சபை ஊழியர் இல்ல கட்டுமானப் பணி, கரம்பை சபை ஊழியர் இல்ல கட்டுமானப் பணிகளுக்காக ஜெபிப்போம்.
ஒவ்வொரு மாதமும் நான்காம் சனிக்கிழமை நடைபெறும் நாஞ்சான்குளம் வட்டார உபவாசக் கூடுகைக்காக ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments