நான் சரியான ஒரு விஷயத்தை கண்டு பிடிக்கும் வரை தேவ ஆலயத்தில் சேராதிருந்தால், நான் நிச்சயமாக எதிலும் சேர்ந்திருக்க மாட்டேன். நான் ஆலயத்தில் சேர்ந்த அந்த தருணம், ஒரு முழுமையானதை கண்டுபிடித்திருந்தால், நிச்சயமாக அதை கெடுத்திருப்பேன், நான் ஒரு நபராக சேர்ந்த பொழுது அது ஒரு முழுமையுற்ற ஆலயம் அல்ல. இப்பொழுதுவரையிலும் அது ஒரு முழுமை அற்றதாக இருப்பினும், அதுவே பூலோகில் நம் நேசத்துக்குரிய இடம் ஆகும்.
ஆலயம் பூரணமானது அன்று, ஆனால் அதின் குறைகளை கண்டு, சுட்டிகாட்டி மகிழும் மனிதனுக்கு மிகுந்த துயரம் உண்டு. கிறிஸ்து அவருடைய ஆலயத்தை நேசித்தார், ஆதலால் நாமும் அதையே செய்வோம்.
Acknowledgement
சார்லஸ் ஹச். ஸ்பர்ஜன்
0 Comments