10 நொடிகளுக்குப் பின் நிக்கோட்டின் என்ற வேதியல் சேர்மம் மூளைக்குள் நுழையும்.
20 நொடிகளுக்குப் பின் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
2 வாரங்கள் கழித்து நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் உயர் இரத்த சர்க்கரை ஏற்படும்.
3 மூன்று வாரங்கள் கழித்து சுவாச குழாயில் அலர்ஜி ஏற்படும். இதனால் சளி தொல்லை உண்டாகும்.
1 - 5 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
5 - 10 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
10 - 20 ஆண்டுகளில் நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு மூச்சு திணறல் உண்டாகும்.
30 ஆண்டுகளில் மரணத்தை விளைவிக்கும்.
புகையிலை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 70 லட்சம் உயிர்கள் பலியாகின்றன.
தயவுசெய்து இன்றே புகையிலை பழக்கத்தை விட்டு விடுங்கள். புகையிலை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையின் இனிய பகுதிகளையும் அழகிய உறவுகளையும் இழந்து விடாதீர்கள். நன்றி!!!
World No Tobacco Day Quotes...
https://youtube.com/shorts/UiBL2o_2ZoU?feature=share
0 Comments