கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நமது 12 சேகரங்களின் 82 வது குற்றால ஸ்தோத்திர பண்டிகை வருகின்ற 2026, செப்டம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் (வெள்ளி், சனி & ஞாயிறு) நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜெபத்துடன் ஆயத்தபடுங்கள். பங்கு பெற்று இறையாசீர் பெறுங்கள்.


0 Comments