இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரால் அன்பின் வாழ்த்துகள். இந்த ஆண்டு ஒவ்வொரு மாதப்பிறப்பிலும் "இறையதிகாரம்" (Divine Sovereignty) என்ற தலையங்கத்தின் கீழ் தியானிக்கிறோம். அதில் இந்த மாதம், ஆக்கினையகற்றும் இறையதிகாரம் என்ற கருப்பொருளில் தியானிப்போம். ஆக்கினை என்பது மூல மொழியில் குற்றத்தையும் குற்றத்தின் தண்டனையையும் குறிக்கக் கூடியது. இதை மாற்றக்கூடிய அதிகாரம் இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் ஒருவருக்கே உண்டு.
1. பாவ ஆக்கினையகற்றும் இறையதிகாரம்
செப் 2. 1 - 2
2. மரண ஆக்கினையகற்றும் இறையதிகாரம்
செப் 1. 6, 18
3. சத்துருக்களின் ஆக்கினையகற்றும் இறையதிகாரம்
செப் 3.15
நாம் என்ன செய்ய வேண்டும்?
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் நம் நடுவில் இருக்க நாம் இடம் கொடுக்க வேண்டும்.
உதாரண சம்பவம்
யோவான் 8: 1 - 11
இறையாசி உங்களோடிருப்பதாக.
✨✨✨
மேயேகோ
சி.எஸ்.ஐ. தூய மேரி ஆலயம்
இராமையன்பட்டி
0 Comments