திருநெல்வேலி திருமண்டலத்தின் சட்டவாக்கியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது மரபாகும். அவ்விதமாக 2024 ஆம் ஆண்டிற்கான சட்டவாக்கியம் இந்த மாத (அக்டோபர் 2023) நற்போதக இதழில் வெளிவந்துள்ளது.
ஏசாயா 44:3 (OV)
தாகமுள்ளவன் மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளையும் ஊற்றுவேன், உன் சந்ததியின் மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்bமேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
எசாயா 44:3 (CTV)
ஏனெனில், தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்; வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்; உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்; உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்.
Isaiah 44:3 (NIV)
For I will pour water on the thirsty land, and streams on the dry ground; I will pour out my Spirit on your offspring, and my blessing on your descendants.
CSI Diocese of Tirunelveli
0 Comments