Ad Code

2024 சட்டவாக்கியம் • CSI Thuthukudi Nazareth Diocese Promise Word

 

இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இன்ப நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!!!

சி.எஸ்.ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சட்டவாக்கியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது மரபாகும். அவ்விதமாக 2024 ஆம் ஆண்டிற்கான சட்டவாக்கியம் வெளிவந்துள்ளது.

ஏசாயா 40:31 (OV)  

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

எசாயா 40:31 (CTV)

ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார். 


Published by

CSI Diocese of Thuthukudi Nazareth.

Post a Comment

0 Comments