Ad Code

பணம் இருந்தால் எல்லாம் வாங்கலாமா? • Money that Cannot Buy

பணத்தை வைத்துக்கொண்டு, 
சாப்பாட்டை வாங்கலாம் 
       பசியை வாங்க முடியாது, 
மருந்தை வாங்கலாம் 
      ஆரோக்கியத்தை வாங்க முடியாது, மெத்தையை வாங்கலாம் 
      தூக்கத்தை வாங்க முடியாது, 
புத்தகத்தை வாங்கலாம் 
       புத்தியை வாங்க முடியாது, 
நகையை வாங்கலாம் 
       அழகை வாங்க முடியாது, 
ஆடம்பரத்தை வாங்கலாம் 
        அன்பை வாங்க முடியாது, 
கூட்டத்தை வாங்கலாம் 
        நண்பர்களை வாங்க முடியாது, 
வேலைக்காரர்களை வாங்கலாம்
        விசுவாசத்தை வாங்க முடியாது. 

-  அர்னா கர்பார்க் 
நார்வே நாட்டு கவிஞர்

Post a Comment

0 Comments