திருநெல்வேலி திருமண்டலத்தின் சட்டவாக்கியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது மரபாகும். அவ்விதமாக 2025ஆம் ஆண்டிற்கான சட்டவாக்கியம் இந்த மாத (அக்டோபர் 2024) நற்போதக இதழில் வெளிவந்துள்ளது.
ஏசாயா 58:12(OV)
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள், தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்,
எசாயா 58:12 (CTV)
12 உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்; தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்.
Isaiah 58:12 (NIV)
Your people will rebuild the ancient ruins
and will raise up the age-old foundations;
you will be called Repairer of Broken Walls,
Restorer of Streets with Dwellings.
CSI Diocese of Tirunelveli
0 Comments