Ad Code

மங்கள சுபமையா பூமாது மணவாளா பாடல்



மங்கள சுபமையா பூமாது மணவாளா

அனுபல்லவி

மங்கையனே மரிபால, சீராளா 
பரமதயா குணாளா – பூமாது

1.அன்புடனே எம்மை அழைத்துவந்தீரே 
இன்ப வரம் கொடுத்தீரே, பூமாது மணவாளா.

2. உம்மை நம்பினோரை ஒருபோதும் கைவிடீர் 
ஓயா துதி உமக்கே, பூமாது மணவாளா.

3. பரம பிதாவுக்கும், பரிசுத்த ஆவிக்கும் 
நரர்குருவே உமக்கே, பூமாது மணவாளா.

4. சுந்தர, மிகும்வர, ஜோதி கண்ணாடி 
வந்தனம், அனந்தகொடி, பூமாது மணவாளா.

5.சபைகள் செழித்திடவும் ஊழியம் வளர்ந்திடவும்
உன்னத ஆவியினை, ஓயாது பொழிந்திடுமே.

6.பாடுவோர்க்கு மங்களம் அதை கேட்பவற்கு மங்களம்
பற்பல ஜாதிகளுக்கு, பூமாது மணவாளா..


Post a Comment

0 Comments