சீர் சிறந்திடு மெய் தேவே
கோவே திரியே காபரனே
தேவ தூதர்கள் தொழுதிட
ஏர்க்கை சிங்காசன துரையே
1. ஆதித்த நாளாய் ஆண்டவனே வாவா
அருணோதயமே வா
அடியேன் மன்றாட்டுக்கு அருள்தர வா வா
அசரீர் நீரே வா
பேர் பிலலோக தீவிக சன்னதிகளில்
பிள்ளைகள் பெற்றோர்கள்
பேரின்ப வாழ்வில் பிரியமாய்
வளர பெலனருள் ஐயாவே
2. ஊருடனே ரெட்டியார்பட்டி
சபையோர் கூடி உம் ஆலயத்தில்
உதயமும் மதியமும் மாலையும் இரவிலும்
உமதடியே பணிந்தே
நேர் மனதாய் இரு சன்னதி
வாசலில் நின்று கும்பிடுகிறோம்
நேசா யேசு ஆசீர்வதியும் நீயே புண்ணியரே.
0 Comments