Ad Code

ஆசையை மழுங்கடிப்பது எப்படி? Rev. ரேனியஸ் ஐயர் •


அருள்திரு. ரேனியஸ் ஐயர் அவர்களின் பழக்கம்..

ஒரு உணவின் சுவை தனக்கு ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் அதை உட்கொள்வதில்லை என்கிற விதியை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டார் ஐயரவர்கள் . தான் தேர்ந்தெடுத்துள்ள வாழ்வு உலகப் பிரகாரமான எந்த சுகத்தையும் தனக்கு தரப்போவதில்லை மாறாக, தன்னுடைய ஊழியத்திற்கு அசாதாரணமான சுய வெறுப்பு தேவைப்படும் என்று ரேனியஸ் ஐயர் முழுமையாக விசுவாசித்தார். எனவே அத்தகைய கஷ்டங்களையும், சோதனைகளையும் கொள்ள தன்னை இப்படி ஆயத்தப்படுத்திக்கொண்டார்

Acknowledgement
- ரேனியஸ் ஐயர் நாட்குறிப்பில் இருந்து....


Post a Comment

0 Comments