திருச்சபையில் வாலிபர்களின் எழுச்சி என்பது மிக முக்கியமானது. சபைகளின் வேலைகளில் மட்டுமின்றி, ஆவிக்குரிய பணிகளிலும் பங்கெடுப்பது கடவுளின் விருப்பமாகும். வேதம் சொல்லுகிறது: "வால வயதின் புத்திரர் பெலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்." கீழ்க்கண்ட சபைகளின் வாலிபர்கள் குழுவாக வந்து, இசைக் கருவிகளோடு ஊழியம் செய்ய ஆர்வமுள்ளவர்கள். தங்கள் சபைகளில் ஆராதனைகளை (உபவாச கூடுகை, இரவு ஜெப கூடுகை, ஞாயிறு துதி ஆராதனை, கன்வென்சன் கூடுகை & தெரு ஜெப கூடுகை) நடத்த இவர்களை பயன்படுத்தி, ஊக்குவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவர்களுக்காக ஜெபியுங்கள்.
1. கடையம் சபை வாலிபர்கள்
Bro. ஆசியேல் 84289 19895
2. மேலமெஞ்ஞானபுரம் வாலிபர்கள்
Bro. அபிசேக் 96261 83789
3. இராமையன்பட்டி வாலிபர்கள்
Bro. கிளின்டன் 75987 21404
Church: 9489591905
4. அடைக்கலப்பட்டணம் வாலிபர்கள்
Bro. ஜஸ்டின் 73588 40448
0 Comments