Ad Code

அஞ்சாதே மரியாளே

அஞ்சாதே மரியாளே அஞ்சவே வேண்டாம் 
 தேவரிடத்தில் நீயோ கிருபையை பெற்றாய் 

1. நீயோ கர்ப்பமாகி ஒரு குமாரனை பெறுவாய்  
 இயேசு என்ற பெயரை நீ அவருக்கு கொடுப்பாயே 

2) அவரோ பெரியவராய் என்றென்றும் இருப்பாரே 
 உன்னதமான தேவ திருக் குமாரனானாரே

Post a Comment

0 Comments