1800களில் நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையில் ஜான் அருளனாந்தம் என்பார் அந்நியபாஷை அடையாளத்துடன் அபிஷேகம் பெற்று ஊழியரக மாறி திருவனந்தபுரம் வரை சுவிசேஷம் அறிவித்து பல பிராமணர்களையும் இரட்சிப்புக்குள்ளாக நடத்தினார்.
இந்தியாவில் பரிசுத்த ஆவியானவரின் அருட்பொழிவு பகிரங்கமாக ஊற்றப்பட்ட மாவட்டம் நெல்லை மாவட்டம் ஆகும்.
0 Comments