Ad Code

பாராக்கின் மனைவி தான் தெபொராளா? • Barak & Deborah

பாராக்கின் மனைவி தான் தெபொராளா?

பாரக் என்றால் "மின்னல்" என்று பொருள். பாராக் - மின்னல்

லபிதோத் என்றால் "தீவெட்டி (Torch) என்று பொருள். லபிதோத் - தீப்பந்தம் / மின்னல்

அதனால் தான் "பாராக்கை" உரிமையுடன் அழைத்தார்.

மனைவி நீதி செய்யும் கிருபை இருப்பதை அறிந்து அந்த ஊழியத்தில், தன்னை பின்னிலைப்படுத்தி, மனைவியை முன்னிலைப்படுத்தினார், பாராக்.


Written by
Pastor. Davis

Post a Comment

0 Comments