மதிகேடர் - முட்டாள்
******************************************
1) தேவன் இல்லை என்ற கோட்பாடு
சங்கீதம் 53:1
2) புறங்கூறுதல்
நீதி 10:18
3) பாவத்தை பற்றி பரிகசித்தல்
நீதி 14:9
4) அறிவுரையை அசட்டை செய்தல்
நீதி 15:5
5) வீண் விவாதங்கள்
நீதி 18:6
6) வழக்குகளில் தேவையின்றி தலையிடுவது
நீதி 20:3
7) தன்னலமும் தற்சார்பும்
நீதி 28:26. பிரசங்கி 7:9
8) நேர்மையற்ற தன்மையும் ஈகையற்ற தன்மையும்
எரே 17:11
9) மாய்மாலம்
லூக்கா 11:39,40. 12:20 ரோமர் 1:2
10) காலத்தை வீணடிப்பவர்கள்
எபே 5:15 - 17
0 Comments