Ad Code

பிசாசு குறித்த பொன்மொழிகள் • Quotes about Satan

கிறிஸ்து எனக்கு வெகு அருகில் இருக்கும் போது தான் சாத்தான் மிக விறுவிறுப்பாய் இருக்கிறான். 
- ராபர்ட் முர்ரே

மீனுக்குப் பிடித்தமான புழுவையே சாத்தான் தனது தூண்டிலில் வைப்பான்.
- தாமஸ் ஆடம்ஸ்

எங்கே ஓர் ஆலயம் கட்டப்படுகிறதோ அதற்கருகில் பிசாசு ஒரு சிற்றாலயத்தை கட்டிவிடுவான்.
- மார்ட்டின் லூதர்

நம்மில் எவரையும் விடப் பிசாசு தேர்ந்த இறையியலன் என்றிருந்தாலும் அவன் இன்னும் பிசாசாகவே இருக்கிறான்.
-ஏ. டபிள்யூ. டோசர்




Post a Comment

0 Comments