Ad Code

ஜெபம் குறித்த பொன்மொழிகள் • Prayer Quotes

ஜான் பிளட்சர்
"நான் என்னுடைய இருக்கையை விட்டு எழுந்திருக்கும் முன்பு என்னுடைய இருதயத்தை தேவனுக்கு நேராக ஏறெடுக்காமல் எழுந்திருக்க இயலாது” 

ராபர்ட் மரே மச்சாயின்
“நான் மற்றவர்களின் முகத்தில் விழிப்பதற்கு முன்பு அதிகாலையில் அவரது சமுகத்தில் விழிக்க வேண்டும்”

மார்டின் லுத்தர் 
“அதிகாலைதோறும் 2 மணி நேரமாவது நான் ஜெபிக்கத் தவறினால், வெற்றி பிசாசுக்கு பொய் விடுகிறது. தினமும் குறைந்தது 3 மணி நேரமாவது ஜெபிக்க வேண்டிய அளவு, எனக்கு அவ்வளவு வேலை இருக்கிறது”

Post a Comment

0 Comments