பிரசங்கி 3.9 - 14
The Journey to the First Works
1. மனித ஞானத்திற்கு எட்டாத கிரியை
பிரசங்கி 3.11
அவரது உலகத்தைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் திறனை தேவன் நமக்குக்கொடுத்திருக்கிறார். எனினும் தேவன் செய்யும் அனைத்தையும் நாம் முழுவதும் புரிந்துகொள்வதில்லை.
2. நேர்த்தியாக செய்யும் கிரியை
பிரசங்கி 3.11 மு
இதுவரை தேவன் அனைத்தையும் சரியான காலத்திலேயே செய்துவருகிறார்.
3. மாற்ற முடியாத கிரியை
பிரசங்கி 3.14
தேவனுடைய கிரியையோடு ஜனங்கள் எதையும் சேர்த்துக்கொள்ள முடியாது. தேவனுடைய கிரியையிலிருந்து ஜனங்கள் எதையும் எடுத்துக்கொள்ளவும் முடியாது.
April 2025 Sermon
CSI St. Mary's Church
Ramayanpatti
0 Comments