கடலுக்கு அருகில் கலங்கரை விளக்கு கலங்கியவர்களுக்கு இயேசுவே விளக்கு
சூரியன் வந்ததால் விடியல் வந்தது
என் வாழ்வில் இயேசு வந்ததால் விடியல் வந்தது
அன்புக்காக ஏங்குதது யாரு
எங்கள மாதிரி சிறுவர்கள் பாரு பணத்துக்காக ஏங்குபவர் யாரு
பரலோகம் போக மாட்டாரு அவரு
வானத்தை அண்ணாந்து பாரு இயேசுவின் பார்வையில் யாரு
நாங்க தான்னு மார்தட்டி பாடு
- ஜெர்ஷனா
0 Comments