சிறுவர்களே என்னிடத்தில் வாருங்கள் உங்களுக்கே சொந்தம் பரலோகம் தடையில்லாமல் என்னிடத்தில் வாருங்கள்
அன்பே உங்கள் சொந்தம்
தூய சிந்தை நேர்மை உள்ளம்
இதுதான் உங்களின் குணம்
உங்கள் பரிசுத்த உள்ளம்
நான் தந்த பரிசு
உங்கள் தூய இருதயம்
அது நானிருக்கும் ஸ்தலம்
உங்களை போல் ஆகாவிட்டால் அவர்களுக்கு இல்லை பரலோகம்
உங்களை நேசித்தேன்
உங்களை ஆசீர்வதித்தேன்
நீங்களே என் ஆலயம்
நீங்களே என் பிரியம்
ரா. காட்சன் ஜெபசிங்
0 Comments