திருநெல்வேலி திருமண்டலத்தின் சட்டவாக்கியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது மரபாகும். அவ்விதமாக 2025 ஆம் ஆண்டிற்கான சட்டவாக்கியம்
வெளிவந்துள்ளது.
ஏசாயா 30:18(OV)
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார், கர்த்தர் நீதிசெய்கிற தேவன், அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
எசாயா 30:18 (CTV)
ஆதலால் உங்களுக்குக் கருணை காட்ட ஆண்டவர் காத்திருப்பார்; உங்களுக்கு இரங்குமாறு எழுந்தருள்வார்; ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள்; அவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.
Isaiah 30:18 (NIV)
Yet the Lord longs to be gracious to you; therefore he will rise up to show you compassion. For the Lord is a God of justice.
0 Comments