எளியவர்களின் கடவுள்
சங்கீதம் 9 கடவுளின் அதிசயமான செயல்களைப் போற்றுவதற்கும், தனது எதிரிகளை வெல்ல கடவுளிடம் ஜெபிப்பதற்கும் தாவீது ராஜாவால் எழுதப்பட்டது. இது கடவுளின் நீதியையும், வல்லமையையும், விசுவாசிகளுக்கு அவர் அளிக்கும் பாதுகாப்பையும் கொண்டாடும் ஒரு பாடலாகும்.
கடவுள் நீதியான நடுவராக இருப்பதால், அவர் எதிரிகளைத் தண்டித்து, எளிமையான நீதியுள்ளவர்களைக் காப்பார் என்று குறிப்பிடுகிறார்.
1. எளியவர்களின் அடைக்கலம் கடவுள்
2. எளியவர்கள் மறக்கப்படுவதில்லை
3. எளியவர்களின் நம்பிக்கை கெட்டுப் போவதில்லை
ஆம், நாம் ஆராதிக்கும் கடவுள் நீதியுள்ள எளியவர்களுக்கு அடைக்கலமாகவும், புகலிடமாகவும் இருக்கிறார்; அவரை நம்புபவர்களுக்கு எந்தத் தீங்கும் நேரிடாது. அவரைப் போற்றி, பாதுகாப்பைப் பெறுவோம்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments